தென் கொரியாவில் விரைவில் கட்டப்பட இருக்கும் கட்டிடம் தான் Tower Infinity.இந்த வானுயர்ந்த கட்டிடத்தின் சிறப்பு ஒரு கோணத்தில் இருந்து பார்த்தால் இந்த கட்டிடம் இருப்பதே கண்ணுக்கு தெரியாது.
இந்த Invisible விளைவை ஏற்படுத்த நவீன LED தொழில்நுட்பம் இந்த கட்டிடத்தில் பயன்படுத்தப்பட உள்ளது.இந்த கட்டிடம் கட்டுவதற்கான அனுமதியை கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் தென் கொரிய அரசு வழங்கி விட்டது. விரைவில் இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்படும் போது உலகின் முதல் Invisible Skyscraper என்ற சிறப்பை பெறும்.
link
No comments:
Post a Comment