Sunday 11 August 2013

சுண்டைக்காய்:



வாரம் இருமுறை சாப்பிட்டால் வயிற்றில் பூச்சி சேராது. 
ஆஸ்துமா நோயாளிகள் தினசரி சாப்பிட மூச்சுத்திணறல் குறையும். 
கர்ப்பிணிப் பெண்கள் மாதம் ஒரு நாள் சாப்பிடலாம்.
நுரையீரலுக்கு செயல் திறன் தரும். சளியைக் கரைக்கும்.

No comments:

Post a Comment