Monday, 20 April 2015

ஆபிரகாம் லிங்கன் மற்றும் ஜான் கென்னடி ஒற்றுமை


ஆபிரகாம் லிங்கன் மற்றும் ஜான் கென்னடி இருவரும் அமெரிக்க அதிபர்களாக இருந்தவரர்கள் இருவருக்கும் இடையே பல விசயங்கள் ஒத்திருப்பதுதான் விஞ்ஞானத்திற்கும் ஐம்புலன்களுக்கும் அப்பார்பட்ட அந்த அற்புதம். அந்த பட்டியலைப் பாருங்கள்.

இருவருமே மனித உரிமைக்காக போராடியவர்கள்.
லிங்கன் 1846 - ம் ஆண்டு பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 1860 - ம் ஆண்டு அதிபரானார்.
சரியாக 100 வருடங்கள் கழித்து
கென்னடி 1946 - ம் ஆண்டு பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 1960 - ம் ஆண்டு அதிபரானார்.
லிங்கனின் செயலராக கென்னடி எனப் பெயரிடப்பட்டவர் இருந்தார்
கென்னடியின் செயலராக லிங்கன் எனப் பெயரிடப்பட்டவர் இருந்தார்
லிங்கன் வெள்ளை மாளிகையில் வசித்தபோது அவரது குழந்தையை அவர் மனைவி தொலைத்தார்.
கெனனடி வெள்ளை மாளிகையில் வசித்தபோது அவரது மனைவியும் தன் குழந்தையை தொலைத்துவிட்டார்.
ஆங்கிலத்தில் லிங்கன் (Lingoin ) மற்றும் கென்னடி (Kennady) ஒவ்வொன்றுக்கும் எழுத்துக்கள் 7..
லிங்கனைக் கொன்றவன் பெயர் ஜான். இது தவிர வில்க்ஸ். பூத் என்ற வேறு இரண்டு பெயர்கள் (வார்த்தைகள்) உண்டு.
கென்னடியைக் கொன்றவன் பெய்ர் லே . இது தவிர ஹார்வி . ஆஸ்வால்டு என்ற வேறு இரண்டடு பெயர்கள் (வார்த்தைகள்) உண்டு.
இருவரையும் கொன்ற கொலைகாரர்களுக்கு எழுத்துக்கள் 15. வார்த்தைகள் 3.
லிங்கன் கொலை செய்யப்பட்டது ஒரு தியேட்டரில். அதன் பெயர் போர்டு.
கென்னடி காரில் பயனித்த போது கொல்லப்பட்டார். அந்த கார் போர்டு கமப்பனி தயாரித்தது.
லிங்கனை கொலை செய்த ஜான் என்பவன் 1839 - ல் பிறந்தவன்.
கென்னடியை கொலை செய்த லே என்பவன் 1939 -ல் பிறந்தவன்.
லிங்கனைக் கொன்றவன் தியேட்டரில் இருந்து தப்பி ஓடி கிடங்கு ஒன்றில் படி பட்டான்.
கென்னடியைக் கொன்றவன் கிடங்கு ஒன்றில் இருந்து தப்பி ஓடி தியேட்டர் ஒன்றில் பிடி பட்டான்.
இந்த இரு கொலை காரர்களும் அவர்களது தண்டனைக்காலம் முடியும் முன்னரே சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இரு அதிபர்களுமே வெள்ளிக் கிழமையில் சுடப்பட்டனர்.
இரு அதிபர்களும் தலையில் சுடப்பட்டன்ர்.
இரு அதிபர்களுமே அமெரிக்காவின் தென் பகுதியினரால் கொல்லப்பட்பனர்.
இருவருமே அவர்களது எதிரிகளால் சுட்டுக் கொல்லப் பட்டனர்.
லிங்கனைத் தொடர்ந்து பதவிக்கு வந்த ஆண்ட்ரு ஜான்சன் 1808 - ம் ஆண்டு பிறந்தவர்.
கென்னடியைத் தொடர்ந்து பதவிக்கு வந்த லிண்டன் ஜான்சன் 1908 - ம் ஆண்டு பிறந்தவர்.

1 comment: