பிலிப்பர் (Blippar) என்னும் புது வகை ஆப்ஸ் இப்போது மார்க்கெட்டில் ஹாட் டாபிக். ஏன் என்றால் இந்த இலவச ஆப்ஸை உங்கள் மொபைலில் டவுன்லோட் செய்து விட்டு எதை வேண்டுமானாலும் உங்கள் மொபைல் கேமரா வழியே படம் பிடித்தால் உடனே அந்த பொருள் என்ன எங்கு செய்யப்பட்டது எந்த நாட்டிலிருந்து அதில் உள்ள நல்லது கெட்டது மற்றும் அதன் விலை அதை போல் எத்தனை பொருட்கள் சந்தையில் உள்ளது என அத்தனை தகவல்களும் ஒரு நொடியில் தெரிவிக்குமாம்.
இதன் மூலம் மொழி மற்றும் புரியாத விஷயங்களை உடனுக்குடன் கண்டுபிடித்து பயன் பெறலாம். இது வரை கூகுள் சர்ச்என்சின் மூலம் நாம் எழுத்து வடிவில் தேடி வந்த விஷயம் பலவற்றை நாம் பார்த்தும் அதை எப்படி தேடுவது அல்லது அந்த பொருளை எப்படி பெறுவது அல்லது அந்த பொருளின் பெயர் என்ன என்று பல விஷயங்கள் தெரியாமல் முழித்த காலம் இனிமேல் இல்லை……..
மொபைல் கேமரா வழியே கிளிக் செய்து உடனே நீங்கள் அறிய முடியும்.
No comments:
Post a Comment