சீமை அத்திப்பழம், நாட்டு அத்திப்பழம் என இருவகை உண்டு. இப்பழங்களில் வைட்டமின்கள் ABC அதிக அளவு உண்டு.
இப்பழங்களை தொடர்ந்த சாப்பிட்டு வந்தால் இரத்த்த்தை விருத்தியாக்கும்.
உலர்ந்த பழத்தைச் சிறு பிள்ளைகளும், வயசானவர்களும், கடித்து உண்ண இயலாதவர்களும் அப்பழங்களை இரவு தண்ணீரில் ஊற வைத்து அதிகாலையில் அப்பழத்தையும் உண்டு அந்தத் தண்ணீரையும் பருகலாம்.
மேலை நாட்டினர் உணவில் இப்பழம் தினசரி இடம் பெறுவது வழக்கம். இப்பழம் பித்த்த்தைக் குறைத்து ஜீரண சக்தி அதிகரிக்கும்.
ஒரு நாளைக்கு இரண்டு பழத்தைச் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி பூரண குணமாகும்.
No comments:
Post a Comment