உலகின் எந்த பகுதியில் இருந்தும் கொண்டும் உங்கள் வீட்டை நேரடியாக பார்க்கலாம் – எந்த சாதணமும் தேவையில்லை!
Google Map ஐ அனைவரும் கேள்வி பட்டிருப்போம் இதில் உலகின் அனைத்து இடங்களின் தகவல்களை அறிந்து கொள்ளலாம். எனினும் இந்தியா போன்ற நாடுகளுக்கு Street View என்று சொல்லப்படும் 360 degree 3d image View வசதி இதில் இல்லை.
360 degree 3d image View என்பது ஒரு இடத்தை நாம் நேரில் சென்று பார்த்தால் நமது கண்களுக்கு எப்படி தெரியுமோ அதே போன்று நமக்கு தேவைப்படும் இடத்தை அந்த இடத்திற்கு செல்லாமலே தத்ரூபமாக பார்த்துக் கொள்ளலாம்.
மேற்க கண்ட படம் கேமராவிலோ போனிலோ எடுத்த புகைப்படம் அல்லது. 360 degree 3d image View ஆகும். எந்த புறம் வேண்டுமானாலும் நீங்கள் திரும்பி பார்க்கலாம். நேரில் பார்ப்பது போன்று இருக்கும். நீங்கள் விரும்பிய இடம் வரை பார்த்துக் கொண்டே செல்லலாம்.
இதே போன்று இந்தியாவிற்கு இல்லையே என பலரும் ஏங்கி வந்தனர். அந்த குறையை தற்போது வேனோபோ என்ற நிறுவனம் (wonobo a dvanced geospatial technology company) நிவர்த்தி செய்துள்ளது.
இந்தியாவின் முக்கிய நகரங்களின் Street View map ஐ நீங்கள் உலகின் எந்த பகுதியில் இருந்தும் பார்த்துக் கொள்ளலாம். இதற்கென பிரத்யேகமாக எந்த சாதணமும் தேவையில்லை.
வெளிநாட்டில் உள்ளவர்கள் இந்தியாவில் உள்ள உங்கள் வீட்டை யாருக்காவது காட்ட வேண்டும் எனில் இதில் எளிதில் காண்பித்துக் கொள்ளலா்ம.
தங்கள் வீட்டின் தோற்றத்தை பார்க்க விரும்புபவர்கள் இதில் பார்த்துக் கொள்ளலாம். சந்து போந்து வழி தெரியவில்லை எனில் இதை பார்த்து வழியை அடையாளம் கண்டு கொள்ளலாம்.
சென்னை தி நகர் சரவணா ஸ்டோரின் street view ஐ பார்க் வேண்டும் எனில் பின் வரும் இணையதளத்திற்கு சென்று saravana store t nagar என search செய்து பார்த்துக் கொள்ளலாம்
http://www.wonobo.com/
மேற்கண்ட இணையதளத்தில் தாங்கள் பார்க்க விரும்பும் இடத்தின் முகவரை கொடுத்து search செய்து நீங்கள் விரும்பும் இடத்தின் street view map பார்த்துக் கொள்ளலாம்.
இது புகைப்படம் அல்ல. 360 degree 3d image View ஆகும். கணிணியில் இருந்தவாறே வலது இடது புறம் திரும்பி பார்த்துக் கொள்ளலாம். மேலே கீழே பார்த்துக் கொள்ளலாம். விரும்பிய அடி தூரத்திற்கு முன் பின் சென்று பார்த்துக் கொள்ளலாம்.
உங்கள் கணிணி முன் அமர்ந்து கொண்டே நீங்கள் அந்த பகுதியில் நடந்து செல்லும் அனுபவத்தை பெறலாம்.
இந்தியாவின் எந்த பகுதியையாவது நீங்கள் சுத்தி பார்க்க வேண்டும் எனில் கணிணி முன் அமர்ந்து கொண்டே இதில் சுத்தி பார்த்துக் கொள்ளலாம்.
உங்கள் வீட்டு முகவரியை கொடுத்து உங்கள் வீட்டை நீங்கள் நேரில் பார்க்கும் அனுபவத்தை பெறலாம். இதை பார்த்து விட்டு நிச்சயம் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
நீங்கள் இருந்த இடத்தில் இருந்து கொண்டே இந்தியாவின் எந்த பகுதியையும் * நேரில் பார்ப்பது போன்று பார்த்துக் கொள்ளலாம்
இந்த பதிவை ஷேர் செய்து உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
தற்சமயம் சென்னை உட்பட இந்தியாவின் பின் வரும் முக்கிய நகரங்களின் street view map இதில் இடம் பெற்றுள்ளது.
Mumbai
Ahmedabad
Bangalore
Chennai
Delhi
Hyderabad
Jaipur
Kolkata
Surat
Pune
Agra
Goa
Bhopal
Chandigarh
Patna
Amritsar
இப்பொழுதே உங்கள் வீட்டை பாருங்கள் : www.wonobo.com
இன்னும் பல்வேறு நகரங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றது.
முகவரி கொடுத்து உங்கள் வீடு நேரடியாக வரவில்லை எனில் உங்கள் வீடு இருக்கும் இடத்தின் பிரதான பகுதியின் பெயரை கொடுத்து விட்டு பின்னர் அப்படியே உங்கள் வீட்டிற்கு நடந்து செல்வது போன்று சென்று உங்கள் வீட்டை பாருங்கள்.

No comments:
Post a Comment