Sunday, 1 March 2015

பித்தத்திலிருந்து விடுதலை பெற இயற்கை வழிகள்


உடலில் பித்தம் அதிகமாகச் சேர்வதன் மூலம் வாந்தி ,தலைசுற்றல் , மயக்கம் ,போன்றவை வரும்.
உடலிலிருந்து சேர்ந்திருக்கும் பித்தத்தை வெளியேற்ற சுலப வழி .
ஒரு நூறு மில்லிகிராம் தேனை எடுத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும்.
அதனுடன் தோல் சீவிய இஞ்சியைச் சிறிய துண்டுகளாக நறுக்கி போட்டு விட வேண்டும் .
ஒருநாள் முழுதும் ஊறிய பிறகு மறு நாளிலிருந்து தினமும்
முப்பது நாட்கள் காலையில் எழுந்துடன் வாய் கொப்பளித்து விட்டு அந்த இஞ்சி துண்டுகளிருந்து ஐந்து துண்டுகள் எடுத்து தேனுடன் வாயில் இட்டு நன்கு மென்று அதன் சாறை மட்டும் விழுங்கி விட்டு சக்கையை துப்பி விட வேண்டும் .இதனை முப்பது நாட்கள் கடைப் பிடித்தால் நமது உடலில் சூழ்ந்திருக்கும் பித்தம் முற்றிலுமாக விலகிக் குணம் கிடைக்கும்.

No comments:

Post a Comment