கத்திரிக்காயில் பூச்சி இருந்தால் சந்தோஷப்படுங்கள். ஆம், நீங்கள் வாங்கிய 1 கிலோ கத்திரிக்காயில் ஒன்றிரண்டு பூச்சி கத்திரிக்காய்களும்
சேர்ந்தே வரக்கூடும். அப்படி பூச்சி இருந்தால், அந்த கத்திரிக்காய் 100%
இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்டது என்பது உறுதியாகிவிட்டது என
நிச்சயமாக நீங்கள் சந்தோஷப்படலாம். ஆம், மனிதர்களைவிட புழு, பூச்சிகளுக்கு
சுவையுணர்வு அதிகம். அவை ஒரு காயைத் தேர்ந்தெடுத்து சுவைக்கின்றன
என்றால்... நிச்சயமாக அது 100% இயற்கையாகவும், சுவையாகவும் இருக்கும்.
பூச்சிகள் சாப்பிடுவதை வைத்தே, இந்தக்காய் விளைந்த தோட்டத்தில்
பூச்சிக்கொல்லி விஷம் எதுவும் தெளிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக்
கொள்ளலாம்.
No comments:
Post a Comment