நாம் உருவாக்கிய வலைப்பூவை ஒவ்வொரு இடுகையாக பொறுமையாக புரியும்படியாக எழுதி பிரபலமாக்குவதற்கு பட்ட கஷ்டம் நமக்குதான் தெரியும். அதில் ஏதாவது பிரச்சனை ஏற்ப்பட்டால் நாம் இத்தனை காலம் சேர்த்த நண்பர்கள் மற்றும் வாசகர்களையும் இழக்கநேரிடும். நமது நண்பர்கள் மற்றும் வாசகர்களுக்கு நமது பழைய
வலைப்பதிவின் Address 'தான் தெரியும். நாம் புதிய வலைப்பதிவு ஒன்று உருவாக்கி அதை பிரபலமாக்குவதர்க்குள் போதும் போதும் என ஆகிவிடும். அதனால் நமது பழைய வலைப்பதிவை புதிய வலைபதிவிற்கு திருப்பிவிடுவது எப்படி என்பதை பார்க்கலாம்.
இதனால் நமது பழைய வலைப்பதிவின் வாசகர்களை இழக்காமல் இருக்கலாம்.
கீழே கொடுத்துள்ள வழிமுறைகளை உங்கள் பழைய வலைபதிவில் மேற்கொள்ளுங்கள்.
முதலில் Dashboard ==> Design ==> Edit HTML ==> Download Full Template என்பதை தேர்வுசெய்து உங்கள் வலைப்பதிவை Backup எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு Dashboard ==> Design ==> Edit HTML ==> Expand Widget Templates என்ற இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
பிறகு ( CTRL+F ) அழுத்தி கீழே உள்ள கோடிங்கை கண்டுபிடியுங்கள்.
கண்டுபிடித்த கோடிங்கின் மேலே. இங்கே கீழே கொடுத்துள்ள கோடிங்கை பேஸ்ட் செய்யுங்கள்.
மேலே சிவப்பு வண்ணத்தில் உள்ள YOUR NEW BLOG/SITE URL HERE என்பதை நீக்கிவிட்டு உங்கள் புதிய வலைப்பதிவின்/வலைதளத்தின் முகவரியை சேருங்கள்.
பிறகு SAVE TEMPLATE என்பதை அழுத்தி சேமித்துக் கொள்ளுங்கள்.
இப்போது உங்கள் பழைய வலைபதிவு புதிய வலைபதிவிற்கு Redirect செய்யப்படும்.
blog:http://tamil-computer.blogspot.com

</head>

<meta http-equiv="refresh" content="0;url=http://YOUR NEW BLOG/SITE URL HERE"/>